12th Century Karaikandeswarar Mahadevar Temple | Thirunainar Kurichi Oldest Sivalayam Kanyakumari | திருநயினார் குறிச்சி அருள்மிகு கரைகண்டேசுவரர் திருக்கோவில் / சிவன் கோவில்

திருநயினார் குறிச்சி கரைகண்டேஸ்வரம் மகாதேவர் திருக்கோவில் / சிவன் கோவில் |கன்னியாகுமரி | தமிழ்நாடு

Thirunainar Kurichi

Karaikandeswarar Temple is a Hindu Temple dedicated to Lord Shiva located at thirunainar kurichi Village in Kalkulam Taluk in Kanyakumari District

கோவிலில் தினமும் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், 5.30க்கு அபிஷேகம், 6-மணிக்கு நிர்மால்ய பூஜை, 7-மணிக்கு உஷபூஜை, 9-மணிக்கு உச்ச பூஜை, 9.30-க்கு பலிபூஜை நடைபெறுகிறது.

மாலையில் 4.45 -க்கு நடை திறக்கப்பட்டு ,6.30-மணிக்கு சாயரட்சை, தீபாராதனை,7.30- மணிக்கு அத்தாழ பூஜை, பலிபூஜை, 8 மணிக்கு திருநடை சார்த்தப்படுகிறது.

Map: https://goo.gl/maps/dUWB5Tq2waTnGeNu7

#ShivaTemple #Sivalayam #Kanyakumari #Karaikandeswarar