ஸ்ரீ முத்துமலை முருகர் திருக்கோவில்
வேல் முருகா வேல் முருகா வேல் வேல்
This is the tallest statue of Lord Murugan in the world at 146 feet. Bhoomi Puja was held on September 6, 2016 and the work started. It has been announced that the consecration will take place on April 6, 2022. You can see lots of crowd coming every single day... Its going to be top attraction in Tamilnadu for sure.
இந்த முருகன் சிலையின் திருப்பணியானது 2016-ம் ஆண்டு துவங்கி April 6, 2022 அன்று முதல் பிரதிஷ்டை செய்யப்பட்டுவருகிறது .சிரித்த முகத்துடன், வலது கை அபயஹஸ்த முத்திரையுடன் ஆசீர்வதிப்பது போன்றும், இடது கையில் வேலை பிடித்தும் ,மணிமகுடம் சூடிய நிலையில் ஆடை அணிகலன்களுடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
இந்த முருகன் சிலையானது மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையை (140 அடி உயரம்) விட உயரமானது. இச்சிலையின் சிற்பி திருவாரூர் தியாகராஜன். 2006ல் மலேசியா பத்துமலை சிலையையும் செதுக்கியவர்.
நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டமானது வந்துகொண்டே இருக்கிறது .கோயிலுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள கடைகளை காணும் போது விழா கோலம் கொண்டுள்ளதை போல் உள்ளது .இன்னும் சில நாட்களில் பக்தர்கள் முருகனை மிக அருகிலேயே காண்பதற்கான லிப்ட் வசதியும் செய்து முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Salem to Murugan temple – Approximately 50 Km
Chennai to Muthu Malai Murugan salem- Approximately 350 Km
Bangalore to Muthu Malai Murugan salem- Approximately 246 Km
Murugan Statue at the entrance of Batu Caves - (140 ft) in height
Murugan Statue at the entrance of Muthumalai - (146 ft) in height
இந்த புகைப்படத்தில் உள்ள சிலையை முன்னுருவமாக வைத்து தான் இம்முருகன் சிலையானது வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இச்சிலையின் அருகே முருகன் கோவிலும் உள்ளது
மலையின் மீதும் முருகன் கோவில் ஓன்று உள்ளது .அதற்கு செல்வதற்கு படிகள் அமைக்கப்படவில்லை .
ஹோம குண்டம் வளர்க்க அமைக்கப்பட்ட தற்காலிக மண்டபம் .
காணொளியை காண :
ஸ்ரீ முத்துமலை முருகர் திருக்கோவில்,புத்திரகவுண்டன்பாளையம் ,ஏத்தாப்பூர் ,சேலம் ,தமிழ்நாடு,இந்தியா
!ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா!
#TallestMuruganStatue #146feet #Muthumalai #MuthumalaiMurugan #Salem #worldTallest #Attur #worldTallestMurugan #Statue #MuruganStatue #MuthumalaiMurugantemple #murugan #tamil #lordmurugan #subramanya #arogara #muruganthunai #velvel #lordmuruga #murugar #murugaa #vetrivel #murugantemple #velava #thaipusam #ommuruga #godmurugan #arohara #arupadaiveedu #velvelmuruga #murugasaranam #tiruchendur #sendhurselvan #selvaspl #murugarsongs #muruganthunai🙏 #arogara🙏 #velmuruga #sendhurmurugan #kandhasashti #kandha #tamildevotionalsongs #sriram #anjaneya #omnamahshivaya #omsakthi #murugansongs #muniswaran #kaliamman #urumimelammalaysia #ganapathi
One of the Top tourist attraction in Salem ,Tamil Nadu





