Vettimurichan Isakkiamman | பிள்ளை வரம் அருளும் "வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன்" | Kanyakumari
Vettimurichan Esakiamman Temple is located in Perumalpuram village ,kanyakumari.Goddess who bestows child blessings on the devotees who come to pray for child blessings. From the history of this temple is given the name "Vetti Murichan Izaki Amman" who drew blood from the banyan tree.
பிள்ளை வரம் வேண்டி வரும் பக்தர்களுக்கு பிள்ளை வரம் அருளும் அம்மன்.இந்த கோவிலில் உள்ள ஆலமரத்தில் கட்டப்பட்டிருக்கும் தொட்டில்கள் வேண்டுதல் நிறைவேற்றப்பட்டதால் பக்தர்களால் கட்டப்பட்டவைகள் ஆகும். இந்த கோவிலின் வரலாற்றிலிருந்து ஆலமரத்திலிருந்து ரத்தத்தை வரவைத்த "வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன் " என்று வழங்கப்படுகிறார்.
Map: https://goo.gl/maps/UrsqtLqZKqwzDjEL6
#VettimurichanIsakkiamman #Kanyakumari #Perumalpuram #Kallikadu #Isakki #Amman #Childblessing #Banyantree #Highway #Isakkiamman #Ambika #Durga #Thiruvithankur #Isakkiamman #Vettimurichan
